எந்த வரம்புகளும் இன்றி அமெரிக்க நலன்களைத் தாக்குவோம்

 


BREAKING

ஈராக்கின் நஜ்பா இராணுவத்தின் துணைத் தளபதி ஹஜ் அப்துல் காதர் அல்-கர்பலாயி

முட்டாள் ட்ரம்ப், அவனது கூலிப்படையினர், ஆதரவாளர்கள் மற்றும் அடிவருடிகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும், செவ்வாய்க்கிழமை விடியல் முதல், இப்பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க நலன்கள், தளங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் எந்த வரம்புகளும் இன்றி எதிர்ப்பின் இலக்குகளாக இருக்கும்.

Post a Comment

0 Comments